Monday, 12 July 2021

Yes i am changing...

 Yes I am CHANGING **         

*Yes I am changing* 

*Yes I am CHANGING***



என் வயதை ஒத்த நண்பர் கேட்டார். இந்த வயதில் உன்னைப் பொறுத்தவரை what is changing in your life style?


*Yes,I am changing*: இதுவரை என் பெற்றோர், கணவன், குழந்தைகள், நண்பர்கள் என்று அன்பு செலுத்திக் கொண்டிருந்த நான், now I have started loving myself.


*Yes I am changing*: இப்போது தான் உணர்ந்தேன்.  I am not Atlas.The world does not rest on my shoulders.


*Yes I am changing*: சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசுவதை நிறுத்தி விட்டேன். ஒரு சிறு தொகையை அதிகமாக கொடுப்பதால் நான் திவாலாகிவிட மாட்டேன். அந்த சிறு தொகை அவர்கள் வாழ்க்கைக்கு தேவையாக இருக்கலாம்.


*Yes I am changing*: Taxi driverக்கும், ஹோட்டல் சர்வருக்கும் தாராளமாக tips கொடுப்பதை வழக்கமாக்கிகொண்டேன். அவர்கள் என்னை விட தங்கள் வாழ்வாதாரத்திற்கு கடுமையாக உழைக்கிறார்கள். அவர்கள் என்னை நோக்கி புன்னகைப்பது எனக்கு உற்சாகம்.


*Yes I am changing*: மிகவும் வயதானவர்கள் பல முறை சொன்ன தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை மீண்டும் சொல்லும் போது குறுக்கிடுவது இல்லை. After all the story makes them walk down the memory lane and breathe Oxygen.


*Yes I am changing*: எல்லோரையும் மனதார அவர்கள் நல்ல செயல்கள் செய்தால் பாராட்டுகிறேன். அது அவர்கனை உற்சாகப்படுத்துவது மட்டுமல்ல, என்னையும் உற்சாகப்படுத்துகிறது.


*Yes I am changing*: தேவை இல்லாமல் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது இல்லை. என் மன அமைதி எனக்கு முக்கியம்.


*Yes I am changing*: என்னுடைய புறத்தோற்றத்தை பற்றி கவலைப்படுவது After all personality speaks louder than appearances.


*Yes I am changing*: என்னை மதிக்காதவர்களை விட்டு 

I am Just walk away. அவர்களுக்கு என் மதிப்பு புரியவில்லை.


*Yes I am changing*: என்னோட Ego வை விட உறவுகள் முக்கியம் என்று உணர்ந்ததால், உறவுகளை தொலைப்பதில்லை.


*Yes I am changing*: ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன். இந்நாளே கடைசி நாளாகவும் இருக்க வாய்ப்புண்டு என்பதை உணர்ந்திருக்கிறேன்.


*Yes I am changing*: நிறைவாக

I am doing what makes me happy. 

After all, I am responsible 

for my happiness 

and I owe it to me.

No comments:

Post a Comment