Friday, 28 September 2018

படித்ததில் பிடித்தது.

உயரம்
என்பது
இடத்தையோ
பதவியையோ
வெற்றியையோ
புகழையோ
கொண்டு
அளவிடும்
அலகு அல்ல...

ஒரு மனிதனால்
பயனுற்ற
பயனாளிகளின்
எண்ணிக்கையும்
பயன்களின்
அளவு தான்
தனிமனிதன் ஒருவனது
நிரந்தர உயரம்.